sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தி.மலையில் சனி மஹா பிரதோஷ வழிபாடு

/

தி.மலையில் சனி மஹா பிரதோஷ வழிபாடு

தி.மலையில் சனி மஹா பிரதோஷ வழிபாடு

தி.மலையில் சனி மஹா பிரதோஷ வழிபாடு


ADDED : செப் 01, 2024 03:19 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, ஆவணி மாத தேய்பிறை சனி மஹா பிரதோஷ வழிபாடு நடந்-தது.

ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கொடி மரத்தின் அருகிலுள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள அதிகார நந்திக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்-பட்டு, பல வண்ண மலர்களால் நந்தியம்பெருமான் அலங்கரிக்-கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என கோஷமிட்டு வழிபட்-டனர்.






      Dinamalar
      Follow us