sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவு

/

சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவு

சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவு

சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவு


ADDED : டிச 08, 2025 08:02 AM

Google News

ADDED : டிச 08, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா, நேற்று சண்டிகேஸ்-வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 24ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கடந்த, 3ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்-றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அய்யங்கு-ளத்தில், 3 நாட்கள், தெப்பம் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்ட நிலையில், நேற்றிரவு, 7ம் தேதி சண்டிகேஸ்-வரர் வெள்ளி

ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்-டனர். இத்துடன் திருவண்ணாமலை

தீப திருவிழா நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us