sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சாதுக்களுக்கு அடையாள அட்டை

/

சாதுக்களுக்கு அடையாள அட்டை

சாதுக்களுக்கு அடையாள அட்டை

சாதுக்களுக்கு அடையாள அட்டை


ADDED : நவ 25, 2024 01:25 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: ஆன்மிக நகரமாக விளங்கும் திருவண்ணாமலையில், கிரிவலப்-பாதையை சுற்றிலும், 5,000க்கும் மேற்பட்ட சாதுக்கள் நடைபா-தையில் வசிக்கின்றனர்.

இதில் போலீசாரால் தேடப்படும் குற்ற-வாளிகள் சிலர், சாதுக்கள் போர்வையில் நடமாடி வருகின்றனர். தற்போது தீப திருவிழா வருவதால், பலவகை குற்றவாளிகள் சாதுக்கள் போர்வையில் திருவண்ணாமலைக்கு வர தொடங்-குவர்.இதை கண்காணிக்க நிரந்தரமாக திருவண்ணாமலையில் தங்கி-யுள்ள சாதுக்களுக்கு, போலீசார் சார்பில் அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதில், 500க்கும் மேற்-பட்ட சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து மற்ற சாதுக்களுக்கும் வழங்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us