sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் கயிறு கட்டி மீட்பு

/

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் கயிறு கட்டி மீட்பு

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் கயிறு கட்டி மீட்பு

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் கயிறு கட்டி மீட்பு


ADDED : அக் 27, 2024 02:08 AM

Google News

ADDED : அக் 27, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால், கோவிலுார் பஞ்.,க்கு உட்பட்ட, சேரமத்துார் மற்றும் மேல் சேரமத்துார் கிராமங்களுக்கு இடையே செல்லும் சாலையின் குறுக்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ --- மாணவியர் அதில் சிக்கினர். இதையறிந்த அப்பகுதி மக்கள், கயிறு கட்டி பாதுகாப்பாக மாணவ - மாணவியரை காப்பாற்றினர்.

மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வர, அங்கு பாலம் அமைத்து தர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us