sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி


ADDED : நவ 11, 2025 06:41 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கமேட்டை சேர்ந்தவர் முருகேசன், 57; ப.வேலுார், மோகனுார் சாலையில் உள்ள இன்ஜினியரிங் ஒர்-க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 7 இரவு, சுல்தான்-பேட்டை பகுதியில் சாலையை கடந்தார்.

அப்போது அடை-யாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம-டைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு முருகேசன் இறந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us