sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பாலத்தின் நடுவே டூ - வீலர் சாகசம்

/

பாலத்தின் நடுவே டூ - வீலர் சாகசம்

பாலத்தின் நடுவே டூ - வீலர் சாகசம்

பாலத்தின் நடுவே டூ - வீலர் சாகசம்


ADDED : மே 26, 2024 01:01 AM

Google News

ADDED : மே 26, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில், கடந்த 23ம் தேதி, பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர், திருச்சிக்கு வந்து, பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.

சில இளைஞர்கள் மாநகரப் பகுதியில், போக்குவரத்து நிறைந்த பகுதிகளில், டூ - வீலர்களில் பேரணியாக வந்து கோஷம் போட்டனர். அதில், ஒரு இளைஞர், கொள்ளிடம் பாலத்தின் நடுவே உள்ள சிமெண்ட் தடுப்பு கட்டை மீது டூ - வீலர் வாகனத்தை ஓட்டி சாகசம் செய்துள்ளார். அதனை மொபைல் போனில் வீடியோ எடுத்தும் வைரலாக்கி உள்ளனர்.

சதய விழாவையொட்டி, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதிலும், இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் டூ - வீலர் ஓட்டி வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us