sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

குழியில் கிடைத்த 2 சிலைகள் மீட்பு

/

குழியில் கிடைத்த 2 சிலைகள் மீட்பு

குழியில் கிடைத்த 2 சிலைகள் மீட்பு

குழியில் கிடைத்த 2 சிலைகள் மீட்பு


ADDED : ஆக 23, 2024 02:46 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டத்துார் கிராமத்தில், மின்சாரம் தயாரிக்க, தனியார் நிறுவனம் காற்றாலைகளை நிறுவுகிறது. இதற்காக துாண் அமைக்க குழி தோண்டினர்.

அப்போது, இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 3 அடி உயரமுள்ள மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

அந்த சிலைகள் குறித்து உரிய ஆய்வாளர்களிடம் கொடுத்து, அவற்றின் காலம் மற்றும் தொன்மை குறித்து கண்டறிய, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us