sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்

/

முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்

முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்

முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்

1


ADDED : ஜூலை 31, 2024 12:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 12:07 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், நேற்று, திருச்சி முக்கொம்பு மேலணையை வந்த-டைந்தது. அதனால், இன்று முதல் கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

கர்நாடகா மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதாலும், அங்குள்ள அணைகள் நிரம்பி-யதாலும், அங்கிருந்து தமிழகத்துக்கு ௨ லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று அணை முழு கொள்ள-ளைவை எட்டியது.

ஏற்கனவே, தமிழக முதல்வர் உத்தரவுப்படி, கடந்த 28 ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர், நாமக்கல், கரூர் மாவட்-டங்களை கடந்து, நேற்று மதியம், திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையை வந்தடைந்தது. முக்கொம்பு மேலணைக்கு வந்த தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு, கல்லணைக்கு சென்று கொண்டிருக்கி-றது. அதே சமயம், இன்று காலை, கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவும் ஏற்-பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us