/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து மாற்றம்

ADDED : ஆக 01, 2024 02:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேப்பியர் பாலத்தில் பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் அனைத்தும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.