ADDED : செப் 02, 2026 06:32 AM
அ நிறம் | அளவு
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரிடம், விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரது உள்ளாடையில், 'பேஸ்ட்' வடிவில் மறைத்து எடுத் து வந்த 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 347 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
