sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி

/

டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி

டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி

டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி


ADDED : ஜூன் 01, 2025 02:54 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி, 63. இவர், நேற்று மாலை தன், 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூ-வீலரில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் இருந்து வாலிகண்டபுரம் வந்துவிட்டு, பின்னர் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த அதியமான், 18, என்பவர் டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., டூ-வீலரில், தன் தாய் மஞ்சுளா, 45, உடன் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இருவரின் டூ-வீலரும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், அய்யாசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அதியமான், மஞ்சுளா சிகிச்சைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us