/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
குளித்த பெண்ணை ரசித்து மிரட்டிய ஆசாமி மீது வழக்கு
/
குளித்த பெண்ணை ரசித்து மிரட்டிய ஆசாமி மீது வழக்கு
ADDED : மார் 04, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: குளித்த பெண்ணை ரசித்து, மிரட்டல் விடுத்த, ஆசாமி மீது வழக்கு பாய்ந்தது.வேலுார் மாவட்டம் காட்பாடியை அடுத்த முத்த-ரசி குப்பத்தை சேர்ந்த, 22 வயது பெண், வீட்டு பின்புறம் குளித்துள்ளார்.
இதை அதே பகுதியை சேர்ந்த ரங்கன், 30, பார்த்துள்ளார். இதை கவ-னித்த பெண், ரங்கனை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கன், உறவினர்க-ளான சரசா, சங்கீதாவுடன் சேர்ந்து கொண்டு, பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகா-ரின்படி, ரங்கன் உட்பட மூவர் மீது, காட்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.