sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

கோவிலுக்கு பாதை கேட்டு டவரில் ஏறி போராட்டம்

/

கோவிலுக்கு பாதை கேட்டு டவரில் ஏறி போராட்டம்

கோவிலுக்கு பாதை கேட்டு டவரில் ஏறி போராட்டம்

கோவிலுக்கு பாதை கேட்டு டவரில் ஏறி போராட்டம்


ADDED : செப் 11, 2024 07:18 AM

Google News

ADDED : செப் 11, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி: வந்தவாசி அருகே, கோவிலுக்கு செல்ல வழி கேட்டு, மொபைல்போன் டவரில் ஏறியும், சாலை மறியலிலும் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கண்டவ-ராட்டி கிராமத்தில், சிவன் கோவில் உள்ளது. இதற்கு அங்குள்ள தனியாருக்கு சொந்தமான இடம் வழியாகத்தான் செல்ல வேண்டும். நடந்து செல்ல மட்டுமே வழி உள்ளது. அப்பகுதி மக்கள், 2 அடி வழி விட்டால், வாகனங்கள் சென்று வர முடியும் எனக்கேட்டும் மறுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த கிராம மக்கள், பஞ்., உறுப்பினர் சரத்துடன் சேர்ந்து, கூத்தம்பட்டி கிராமத்திலுள்ள மொபைல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.வந்தவாசி - திருவண்ணாமலை சாலையிலும் மறியலில் ஈடுபட்-டனர். வந்தவாசி தாசில்தார் பொன்னுசாமி, டி.எஸ்.பி., கங்கா-தரன், மற்றும் தீயணைப்பு துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். மொபைல்போன் டவரில் போராட்டம் நடத்தியவர்களிடமும் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். உரிய நட-வடிக்கை எடுப்பதாக கூறவே அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us