/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை
/
வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை
ADDED : ஜூலை 02, 2024 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார், நாராயணி அம்மன் தங்க கோவிலில், லலிதா சகஸ்ர நாம மஹா யாகம், 1,000 நாட்கள் நடந்தது.
நேற்றைய நிறைவு விழாவில், மஹாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ எடையில், 1,000 தங்க காசுகளால் ஆன பாவாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சக்தி அம்மா சிறப்பு பூஜை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.