/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 21, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்பாடி:வேலுார் மாவட்டம், காட்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, வேலுார் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார், அலுவலகத்தில் புகுந்தனர்; அலுவலக கதவுகளை மூடினர்.
இதனால், அலுவலகத்திலிருந்த அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரப்பதிவு முகவர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் உள்ளிட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
அன்றிரவு, 11:00 மணி வரை நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 2.14 லட்சம் ரூபாயை, போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.