தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ கார் மோதி கட்டட தொழிலாளர்கள் 2 பேர் மரணம்

கார் மோதி கட்டட தொழிலாளர்கள் 2 பேர் மரணம்

கார் மோதி கட்டட தொழிலாளர்கள் 2 பேர் மரணம்


ADDED : ஜன 25, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒடுகத்துார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடியை சேர்ந்தவர் சேகர், 50; துத்திப்பட்டை சேர்ந்தவர் பொன்னுரங்கம், 57. இருவரும் கட்டட தொழிலாளிகள்.

இருவரும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு பள்ளிகொண்டா அடுத்த பாலாண்டிப்பட்டி பகுதியில், பஜாஜ் பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே, ஆம்பூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த, இண்டிகா கார் மோதியது.

இதில் இருவரும் பலியாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us