ADDED : ஜூன் 26, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரியிலிருந்து இங்கு இடமாற்றம் செய்யும் துறைகளில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவும் ஒன்று. இங்குள்ள, ஏழு அடுக்கு தளத்தில், ஒவ்வொரு தளத்தையும் பயன்படுத்தும்போது, அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இங்கு தலா, 38 டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள், 92 நர்ஸ்கள் என, 218 பேர் பணியாற்றுவர்.
-சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்