sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

கார் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலி; மகன், மகள் படுகாயம்

/

கார் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலி; மகன், மகள் படுகாயம்

கார் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலி; மகன், மகள் படுகாயம்

கார் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலி; மகன், மகள் படுகாயம்


ADDED : டிச 30, 2024 03:30 AM

Google News

ADDED : டிச 30, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்தவாசல்: வேலுார் அருகே, கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தம்பதி பலியாகினர். மகன், மகள் படுகாயமடைந்தனர்.

வேலுார் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த நெல்வாய் கிரா-மத்தை சேர்ந்த கார் மெக்கானிக் ஸ்ரீதர், 44; இவரது மனைவி சங்-கீதா, 40. இவர்களது மகன் அஜய், 16; மகள் அனுஷ்கா, 14; திருவண்ணாமலைக்கு நான்கு பேரும் நேற்று காலை, 8:00 மணி-யளவில் ஹூண்டாய் காரில் சென்றனர். காரை ஸ்ரீதர் ஓட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அய்யம்-பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த இன்னோவா கார், நேருக்கு நேர் மோதியது. இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்தில் பலி-யானார். மற்ற மூவரும் பலத்த காயமடைந்து, வேலுார் அடுக்கம்-பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டனர். அங்கு சங்கீதா பலியானார். அஜய், அனுஷ்கா படுகாயத்-துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us