sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

முதல்வர் வருகையால் 'ட்ரோன்' பறக்க தடை

/

முதல்வர் வருகையால் 'ட்ரோன்' பறக்க தடை

முதல்வர் வருகையால் 'ட்ரோன்' பறக்க தடை

முதல்வர் வருகையால் 'ட்ரோன்' பறக்க தடை


ADDED : ஜூன் 24, 2025 02:06 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார், வேலுார் கலெக்டர் சுப்புலெட்சுமி, திருப்பத்துார் கலெக்டர் சிவ

சவுந்திரவல்லி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிறார். இதனால் பாதுகாப்பு காரணங்கள் கருதி, 25ம் தேதி (நாளை) முதல், 26ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, மாவட்டங்களில் 'ட்ரோன்' மற்றும் விளம்பர பலுான்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us