sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

'நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை'

/

'நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை'

'நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை'

'நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை'


ADDED : நவ 10, 2024 02:49 AM

Google News

ADDED : நவ 10, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அணைக்கட்டு: ''நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டில் நேற்று முன்தினம், புதிய டி.எஸ்.பி., அலுவலகத்தை திறந்து வைத்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியாற்றின் குறுக்கே ஆதனுார் - குமாரமங்-கலம் தடுப்பணை, புகலுார் கதவணை திட்டம் கிடப்பில் போட்-டது குறித்து, கொஞ்சம் கூட ஆதாரம் இல்லாமல் இ.பி.எஸ்., பேசியுள்ளார். இது சரியாக ஆய்வு செய்யாமல், இடத்தை தேர்வு செய்து, அவரால் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தை செயல்ப-டுத்த மறு ஆய்வு செய்யவே, பாதிப்பணம் போய் விட்டது. இதை அவர், சட்டசபையில் பேசட்டும், நான் சரியான பதில் அளிக்கிறேன். நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us