/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
/
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : அக் 31, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்பாடி:  காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில்வே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து - பெங்களூரு வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்தனர். ரயிலின் பின்பக்க பொதுப்பெட்டியில் இருக்கையின் அடியில் 15 மூடையில் 450 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அதனை பறி முதல் செய்து தாசில் தாரிடம் ஒப்படைத்து, விசாரிக்கின்றனர்.

