sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

மூன்று பேர் முகமூடி கும்பல் மூதாட்டியை தாக்கி கொள்ளை

/

மூன்று பேர் முகமூடி கும்பல் மூதாட்டியை தாக்கி கொள்ளை

மூன்று பேர் முகமூடி கும்பல் மூதாட்டியை தாக்கி கொள்ளை

மூன்று பேர் முகமூடி கும்பல் மூதாட்டியை தாக்கி கொள்ளை


ADDED : அக் 30, 2025 03:07 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: அரியூர் அருகே, வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த முகமூடி கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

வேலுார் மாவட்டம், அரியூர் அடுத்த ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் அம்சா, 70. இவரது மகன், மருமகள், இரு பேரக்குழந்தைகள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு வீட்டின் பின்பக்கம் உள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக மூன்று பேர் கொண்ட முகமூடி கும்பல், அம்சாவின் வீட்டிற்குள் நுழைந்தது.

ஒரு அறையில் துாங்கிக் கொண்டிருந்த அம்சாவை தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த, 4 சவரன் தங்கச் செயினை கொள்ளையடித்து தப்பியது.

வீட்டின் பிற அறைகளை உட்புறமாக பூட்டி, துாங்கிக் கொண்டிருந்தவர்களை அந்த கும்பல் ஒன்றும் செய்யவில்லை. அரியூர் போலீசார், அந்த முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us