sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி பராமரிப்பு நிதி காசோலை வழங்கல்

/

பள்ளி பராமரிப்பு நிதி காசோலை வழங்கல்

பள்ளி பராமரிப்பு நிதி காசோலை வழங்கல்

பள்ளி பராமரிப்பு நிதி காசோலை வழங்கல்


ADDED : ஜூலை 14, 2011 12:08 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் ஒன்றி யத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி பராமரிப்பு நிதிக்கான காசோலை வழங்கும் விழா வட்டார வள மைய வளாகத்தில்நடந்தது.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் பானுமதி தலைமை தாங்கினார். உதவி கல்வி அலுவலர் மல்லிகா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் பிரகாஷ் வரவேற்றார். சங்கராபுரம் பகுதியில் 121 பள்ளிகளுக்கு 17 லட்சத்திற்கான காசோலையை எம்.எல்.ஏ., மோகன் வழங்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் அரசு, ராஜசேகர், பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நாராயணன், முன்னாள் பேருராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, குசேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர் மகேந்திரன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us