sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு மாநில பொருளாளர் பிரசாரம்

/

ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு மாநில பொருளாளர் பிரசாரம்

ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு மாநில பொருளாளர் பிரசாரம்

ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு மாநில பொருளாளர் பிரசாரம்


ADDED : அக் 07, 2011 01:28 AM

Google News

ADDED : அக் 07, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர் இஸ்மாயிலுக்கு ஆதரவாக மாநில பொருளாளர் பிரசாரம் செய்தார்.திண்டிவனம் நகராட்சியில் ம.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கு ஆதரவாக மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி பிரசாரம் செய்தார்.

நேற்று 25வது வார்டு பூதேரி பகுதியில் வேட்பாளர் இஸ்மாயிலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். புதுச்சேரி மாநில துணை அமைப்பாளர் ஹேமா பாண்டுரங்கன், அவைத் தலைவர் திருவேங்கிடம், திருஞானம், கிளை நிர்வாகிகள் ராமச்சந்திரன், சுப்ரமணி, குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us