/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருக்கோவிலூரில் மாவட்ட நூலகர் ஆய்வு
/
திருக்கோவிலூரில் மாவட்ட நூலகர் ஆய்வு
ADDED : ஜூலை 13, 2011 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் கிளை நூலகத்தை மாவட்ட நூலக அலுவலர் ஆய்வு
செய்தார்.திருக்கோவிலூர் என்.
ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள கிளை நூலகத்தை மாவட்ட
நூலக அலுவலர் அசோகன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் ஆசிரியர்
பிரபாகரன், கவிஞர் அருள்நாதன் தங்கராசு, கலியபெருமாள், குப்புசாமி ஆகி யோர்
தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி மாவட்ட நூலக அலுவலர் முன்னிலையில் புரவலர்களாக
இணைந்து கொண்டனர். வாசகர் வட்ட குழு தலைவர் உதியன், நூலகர்கள் அன்பழகன்,
சர்வர்கான், வெங்கடாஜலபதி, முருகேசன், எழுத்தாளர் விருதுராஜா உடனிருந்தனர்.