sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகை திருடிய ஆசாமிகளுக்கு வலை

/

நகை திருடிய ஆசாமிகளுக்கு வலை

நகை திருடிய ஆசாமிகளுக்கு வலை

நகை திருடிய ஆசாமிகளுக்கு வலை


ADDED : ஜூலை 14, 2011 12:08 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அடுத்த ஈயனூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி ராஜ லட்சுமி(31).

இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்கிறார். இவர் கடந்த 11ம் தேதி இரவு வேலைக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து பீராவிலிருந்த 9 பவுன் நகை, 54 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது தெரிந்தது. மொத்த மதிப்பு 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.










      Dinamalar
      Follow us