sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குறிஞ்சிப்பை பள்ளி மாணவர்கள் களப்பயணம்

/

குறிஞ்சிப்பை பள்ளி மாணவர்கள் களப்பயணம்

குறிஞ்சிப்பை பள்ளி மாணவர்கள் களப்பயணம்

குறிஞ்சிப்பை பள்ளி மாணவர்கள் களப்பயணம்


ADDED : ஜூலை 14, 2011 12:08 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : குறிஞ்சிப்பை பள்ளி மாணவர்கள் செஞ்சிக்கோட்டைக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

வல்லம் ஒன்றியம் குறிஞ்சிப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் செஞ்சிக்கோட்டைக்கு களப்பயணம் மேற்கொண்டனர். தலைமையாசிரியர் சம்பத் தலைமையில் வந்த மாணவர்கள் கிருஷ்ணகிரி கோட்டையில் நெற்களஞ்சியம், அரசவைக்கூடம், கோயில் மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர், ராஜகிரி கோட்டையில் யானைக்குளம், வெடிமருந்து கிடங்கு, போர்பயிற்சி கூடம், குதிரை லாயம், கல்யாண மகால், நெற்களஞ்சியம், பீரங்கிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். ஆசிரியர்கள் அருமைச்செல்வம், முருகன், ஜெயந்தி, ஜோதி உடன் சென்றனர்.








      Dinamalar
      Follow us