sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விக்கிரவாண்டி அருகே வாலிபர் தற்கொலை

/

விக்கிரவாண்டி அருகே வாலிபர் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே வாலிபர் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே வாலிபர் தற்கொலை


ADDED : ஜூலை 15, 2011 01:04 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி அடுத்த மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(35). விவசாயி. கடந்த 9ம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த இவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us