sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரத்தில் கார் மோதி 10 பேர் காயம்

/

மரத்தில் கார் மோதி 10 பேர் காயம்

மரத்தில் கார் மோதி 10 பேர் காயம்

மரத்தில் கார் மோதி 10 பேர் காயம்


ADDED : அக் 07, 2011 01:28 AM

Google News

ADDED : அக் 07, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : தர்மபுரி டவுன் காரியமங்கலம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று அதிகாலை மேல்மருவத்தூர் கோவிலுக்கு டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தனர்.

செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கூட்ரோடு அருகே வந்த போது திடீரென ஓரமாக இருந்த மரத் தின் மீது கார் மோதியது. இதில் கார் டிரைவர் கணேசன், மணிகண்டன், மாலா, பிரமீளா, பாஞ்சாலி, முனியம்மாள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.






      Dinamalar
      Follow us