sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மருத்துவமனையில் துப்புரவு முகாம்

/

மருத்துவமனையில் துப்புரவு முகாம்

மருத்துவமனையில் துப்புரவு முகாம்

மருத்துவமனையில் துப்புரவு முகாம்


ADDED : ஜூலை 14, 2011 12:09 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சி அரசு மருத்துவமனை வளாகத்தை பா.ம.க., இளைஞர் அணியினர் சுத்தம் செய்தனர்.

செஞ்சி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ஏற்பாட்டின்படி பா.ம.க., இளைஞரணியின் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் அய்யனார் தலைமையில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் சீனுதமிழ்ச்செல்வன், இளைஞரணி நிர்வாகிகள் ஆறுமுகம், ரகுபதி, பெருமாள், பொறியாளர் அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செடி, கொடிகளை வெட்டி சுத்தம் செய்தனர்.










      Dinamalar
      Follow us