sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சொத்து தகராறில்ஒருவர் கைது

/

சொத்து தகராறில்ஒருவர் கைது

சொத்து தகராறில்ஒருவர் கைது

சொத்து தகராறில்ஒருவர் கைது


ADDED : ஜூலை 16, 2011 02:36 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை பகுதியில் வசிப்பவர் குட்டி. இவரது மகன்கள் சம்பத்(35), அபிமன்யூ(32).

இவர்களிடையே ஏற்பட்ட நிலப்பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அபிமன்யூ தனது அண்ணி சரளாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அபிமன்யூவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us