sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரக்காணத்தில் கும்பாபிஷேகம்

/

மரக்காணத்தில் கும்பாபிஷேகம்

மரக்காணத்தில் கும்பாபிஷேகம்

மரக்காணத்தில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 15, 2011 01:03 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணத்தில் அழகுமுத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவையொட்டி கடந்த 13ம் தேதி கணபதி பூஜை, தன பூஜை, நவக் கிரக சாந்தி, கோபூஜை நடந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு ஐயப்பன் கோவில் மேல் உள்ள கலசத் திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு ஆராதனை செய்தனர். இரவு அலங் காரத்தில் ஐயப்பன் வீதியுலா நடந்தது.








      Dinamalar
      Follow us