sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஆக 16, 2024 06:27 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12:00 மணிக்கு சோதனை நடத்தினர்.

அப்போது, ஜானகிபுரம் காய்கறி மார்க்கெட் அருகே கஞ்சா விற்ற விழுப்புரம் கொய்யத்தோப்பு பாத்திமா நகரைச் சேர்ந்த முத்துராமன் மகன் கார்த்திக், 33; பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 30; ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 220 கிராம் கஞ்சா மற்றும் ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us