sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

/

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


ADDED : மார் 12, 2025 07:35 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் நேற்று முன்தினம் இரவு தொந்தாமூர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர். அதில், 60 குவாட்டர் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார் குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மகன் சார்லஸ் பிரபாகரன், 19; பாண்டுரங்கன் மகன் கிேஷார், 23; என்பதும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உறவினரின் விசேஷத்திற்காக புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையத்தில் இருந்து மது பாட்டில்கள் வாங்கிச் சென்றது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us