sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது

/

திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது

திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது

திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது


ADDED : ஜூன் 27, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஆன்லைனில் லாட்டரி தொழிலில் ஈடுபட்ட சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து, கார் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

திண்டிவனம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் மாலை திண்டிவனம் - சென்னை சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஸ்விப்ட் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் ஆன்லைன் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

விசாரணையில், திண்டிவனம், காவேரிப்பாக்கம், புதுதெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் அஜித்குமார், 27; சந்தானம், 25; மற்றும் அதே பகுதி, சின்ன வீரராகவன் தெருவைச் சேர்ந்த குப்பன் மகன் சரத்குமார், 29; என தெரியவந்தது.

உடன் 3 பேரையும் கைது செய்து, ஸ்விப்ட் கார், இரண்டு மொபைல்போன் மற்றும் ஒரு கே.டி.எம்., பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us