sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நின்ற லாரி மீது வேன் மோதி 4 பேர் காயம்

/

நின்ற லாரி மீது வேன் மோதி 4 பேர் காயம்

நின்ற லாரி மீது வேன் மோதி 4 பேர் காயம்

நின்ற லாரி மீது வேன் மோதி 4 பேர் காயம்


ADDED : ஜூன் 04, 2024 05:25 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நின்றிருந்த லாரியின் பின்னால் வேன் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.

வந்தவாசி தாலுகா தெள்ளார் அடுத்த காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 60; இவர், தனது மனைவி திலகம், 55; மகன் விஸ்வநாதன், 27; மருமகன் மேகநாதன் மற்றும் உறவினர்கள் பவித்ரா, 20; பத்மபிரியா, 28; பாலாஜி, 30; ஆகியோர் தோஸ்த் வேனில் சமயபுரம் கோவிலுக்குச் சென்று நேற்று முன்தினம் இரவு திரும்பினர்.வேனை மேகநாதன் ஓட்டினார்.

நேற்று அதிகாலை 4:30 மணியளவில் விக்கிரவாண்டி டோல் கேட் அருகே வந்த போது முன்னால் நின்றிருந்த முட்டை லாரியின் மீது வேன் மோதியது.

இதில், வேனில் பயணம் செய்த விஸ்வநாதன், 27; திலகம், 55; பவித்ரா, 20; பத்மபிரியா, 28; ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us