sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆக்கிரமிப்பை அகற்ற 7 நாள் அவகாசம்

/

ஆக்கிரமிப்பை அகற்ற 7 நாள் அவகாசம்

ஆக்கிரமிப்பை அகற்ற 7 நாள் அவகாசம்

ஆக்கிரமிப்பை அகற்ற 7 நாள் அவகாசம்


ADDED : ஆக 02, 2024 02:07 AM

Google News

ADDED : ஆக 02, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கட்டட ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் ரமேஷ் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்களில் முன்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்தும், தரைப்பகுதி, சாலைப்பகுதி பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் 7 நாட்களுக்குள் தாங்களே அகற்றிக் கொள்ள, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகளின் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறினால், நகராட்சி பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி, இருமடங்கு செலவின தொகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us