sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து

/

உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து

உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து

உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து


ADDED : ஆக 25, 2024 06:10 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின்கசிவால் பழைய வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

விழுப்புரம், ஜானகிபுரம் பகுதியில் பழைய வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றனர். 9:00 மணிக்கு திடீரென கடையின் உள்ளேயிருந்து கரும்புகை வெளியேறியது.

தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் எரிந்து சேதமாகியது.






      Dinamalar
      Follow us