தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : ஆக 31, 2024 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வாலிபர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், வண்டிமேடு ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன், 53; கூலித் தொழிலாளி. இவரது மகன் நாகராஜன், 22; இவர், பிறந்தது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 22ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us