sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : மே 06, 2024 05:26 AM

Google News

ADDED : மே 06, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்ட படிப்புகளுக்கு வரும் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அம்பேத்கர் சட்ட பல்கலையோடு இணைவு பெற்ற விழுப்புரம் அரசு சட்ட கல்லுாரி உட்பட பல்வேறு சட்ட கல்லுாரிகள், சீர்மிகு சட்ட பள்ளிகளில் 5 ஆண்டு படிப்பிற்கு விண்ணப்பம் வழங்குவது வரும் 5ம் தேதி முதல் துவங்குகிறது.

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் www.tndalu.ac.in மூலம் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் சட்ட படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us