நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக் திருட்டு போனது.
விழுப்புரம் அடுத்த கண்டமானடி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன், 29; இவர், கடந்த பிப்.15ம் தேதி தனது பல்சர் பைக்கினை, விழுப்புரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிறுத்திவிட்டு ஊருக்கு சென்றார். மீண்டும் பிப்.24ம் தேதி வந்து பார்த்தபோது, அவரது பைக் திருட்டு போனது தெரிந்தது.
இது குறித்து, மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.