நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அரபிக் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் அப்துல் பாசித் தலைமை தாங்கினார். குன்றத்துார் இந்திய விஜிலன்ஸ் கவுன்சில் தலைவர் ேஷக் முகமது முகாமை துவக்கி வைத்தார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் விஜயா தங்கராஜ் தலைமையில் மருத்துவ குழுவினர் கல்லுாரி மாணவர்கள் 30 பேரிடம் ரத்ததானம் பெற்றனர்.
முகாமில் சுகாதார ஆய்வாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.