sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புத்தக திருவிழா நாளை துவக்கம்

/

புத்தக திருவிழா நாளை துவக்கம்

புத்தக திருவிழா நாளை துவக்கம்

புத்தக திருவிழா நாளை துவக்கம்


ADDED : மார் 01, 2025 04:28 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் 3வது புத்தக திருவிழா நாளை துவங்குகிறது என, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 3வது புத்தக திருவிழா நாளை 2ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடக்கும் புத்தக திருவிழா தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடக்கிறது. தினமும், பேச்சாளர்களின் சொற்பொழிவு, பட்டிமன்றம் நடக்கிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us