sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தோட்டா வாகனம் பறிமுதல் சப்-கலெக்டர் அதிரடி

/

தோட்டா வாகனம் பறிமுதல் சப்-கலெக்டர் அதிரடி

தோட்டா வாகனம் பறிமுதல் சப்-கலெக்டர் அதிரடி

தோட்டா வாகனம் பறிமுதல் சப்-கலெக்டர் அதிரடி


ADDED : ஜூன் 27, 2024 02:58 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருந்த தோட்டா வாகனத்தை சப்-கலெக்டர் பறிமுதல் செய்தார்.

மேல்மலையனுார் பகுதியில் திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்சு நிகம் திடீர் தணிக்கை மேற்கொண்டார். அப்போது மேல்வைலாமூர் கிராமத்தில் காசிவேல் என்பவரது நிலத்தில் பாறைகள் அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது.

பாறைகளை உடைக்க அனுமதியில்லாமல் வெடி பொருட்கள் இருந்ததை , சப்-கலெக்டர் ஆய்வு செய்து, டிராக்டரை (தோட்டா வாகனம் டிஎன் 25 ஏபி 0354 ஸ்வராஜ்) பறிமுதல் செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us