sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வீட்டில் கொள்ளை

/

ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வீட்டில் கொள்ளை

ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வீட்டில் கொள்ளை

ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வீட்டில் கொள்ளை


ADDED : ஆக 04, 2024 11:27 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வீட்டில் 5 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டி, சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் அப்துல் சலாம், 63; ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர். இவர், கடந்த 3ம் தேதி தனது குடும்பத்துடன், வீட்டை பூட்டிக் கொண்டு கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்த பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 5 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். பின், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

புகாரின் பேரில், வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us