sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 02, 2024 11:11 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : திண்டிவனம் அருகே பைக்கில் வேகமாக வந்ததால் ஏற்பட்ட தகராறில் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி, 50; இவர், தனது வீட்டின் முன் கடந்த 30ம் தேதி மாலை தனது மருமகளுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த, திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் தங்கதுரை மகன் லோகேஷ், 20; கதிரேசன் மகன் மணிகண்டன், 20; ஆகியோரை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், வெண்மணியாத்துார் லோகேஷ், மணிகண்டன், அவரது தம்பி ராகுல், 19; மணவாளன் மகன் பாவேந்தன், 20; வேல்முருகன் மகன் குமார், 23; பாம்பூண்டி காலனியைச் சேர்ந்த அருள், 50; வசந்த், 22; கோகுல், 18; அகிலன், 20; ஆறுமுகம், 30; சத்யா, 25; ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us