/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி பட்டாசு வெடித்த அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
/
அனுமதியின்றி பட்டாசு வெடித்த அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
அனுமதியின்றி பட்டாசு வெடித்த அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
அனுமதியின்றி பட்டாசு வெடித்த அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஏப் 19, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த அ.தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் பிள்ளையார் கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை, அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, பிரசாரம் நடந்தது. அப்போது, வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் காயத்ரி தரப்பில், அனுமதியின்றி பட்டாசு வெடித்தனர்.
இதுகுறித்து, விழுப்புரம் வி.ஏ.ஓ., சதீஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், காயத்ரி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.