நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
விழாவில் கிராம மக்கள் கூழ் ஊற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.