/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போன் நேரு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
/
போன் நேரு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
போன் நேரு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
போன் நேரு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 07, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வட்டார அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 47 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி புஷ்பஸ்ரீ 560, தஷ்னி 525, மாணவர் லோகேஸ்வரன் 509 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். இதில் மாணவி புஷ்பஸ்ரீ கணிதம் பாடத்தில் 100க்கு100 மதிப்பெண் பெற்றார்.
சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் வாசுதேவன் பாராட்டி கவுரவித்தார்.