sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது

/

இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது

இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது

இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது


ADDED : ஜூன் 04, 2024 05:20 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதல் சம்பவத்தில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் பன்னீர்செல்வம், 28; அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் வேலாயுதம், 31; இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் வேலாயுதம், கடந்த 2ம் தேதி இரவு தனது உறவினர்களுடன் சென்று, பன்னீர்செல்வத்தையும், அவரது உறவினரான பிரபாவதி, 37; என்பவரையும் தாக்கினார். மேலும், வீட்டின் முன் நிறுத்தியிருந்த பன்னீர்செல்வத்தின் மாருதி காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், வேலாயுதம் மற்றும் அவரது உறவினர்களாக வீரமுத்து, 28; அண்ணாமலை, 52; சண்முகம் மனைவி வள்ளி, 37; பூங்காவனம், 38; பன்னீர்செல்வம், 28; பரந்தாமன், 40; பால்ராஜ், 24; சுமதி, 45; பிரபாவதி, 37; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, வேலாயுதம், அண்ணாமலை, பரந்தாமன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us